தொ.அ.ஈ மருத்துவமனைகள்
தமிழ்நாடு அரசின் கீழ் 8 தொ.அ.ஈ. மருத்துவமனைகளும் மற்றும் புதுதில்லி, தொ.அ.ஈ. கழக தலைமையகத்தின் கீழ் 3 தொ.அ.ஈ. கழக மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
|
வ.எண்
|
மருத்துவமனைகள்
|
துறை
|
|
1
|
தொ.அ.ஈ.மருத்துவமனை(அயனாவரம்,சேலம்,சிவகாசி,ஓசூர் மதுரை,திருச்சிராப்பள்ளி,வேலூர்)
|
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் (தொஅஈ) கீழ் இயங்குகிறது
|
|
2
|
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை, கோயம்புத்தூர்
|
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள்குடும்பநலத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ்
இயங்குகிறது
|
|
3.
|
தொ.அ.ஈ. கழக மருத்துவமனை, கே.கே.நகர், திருநெல்வேலி , திருப்பூர்
|
புதுதில்லி தொ.அ.ஈ கழகத்தின் கீழ் நேரடியாக இயங்குகிறது
|
7 மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம் (தொ.அ.ஈ.) மற்றும் 7 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொ.அ.ஈ.) இயக்குநரின் கட்டுபாட்டின் கீழ் செயல்படுகின்றன.
|
வ.எண்
|
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம்
|
மொத்த மாவட்டங்கள்
|
மருந்தகங்களின் எண்ணிக்கை
|
|
1
|
கோயம்புத்தூர்
|
3
|
48
|
|
2
|
மதுரை
|
6
|
43
|
|
3
|
சென்னை
|
3
|
38
|
|
4
|
வேலூர்
|
4
|
31
|
|
5
|
திருநெல்வேலி
|
9
|
26
|
|
6
|
சேலம்
|
3
|
25
|
|
7
|
திருச்சிராப்பள்ளி
|
10
|
30
|
|
மொத்தம்
|
38
|
241
|
தொ.அ.ஈ மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகள் :
· பொது மருத்துவம்
· பொது அறுவை சிகிச்சை
· பல் மருத்துவம்
· எலும்பியல்
· ஈ.என்.டி
· குழந்தை மருத்துவம்
· தோல் மருத்துவம்
· மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
· சிறுநீரக மருத்துவம்
· அறுவைசிகிச்சை புற்றுநோயியல்
· மருத்துவ புற்றுநோயியல்
· உளவியல் மருத்துவம்
· மயக்கமருந்து